இலங்கை

சரண குணவர்தன நீதிமன்றுக்கு! 04 வழக்குகளின் தீர்ப்பு இன்று


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (09) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…