இலங்கை

கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை

 கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நீல் என்ற முதியவர், தனது மகனின் குரலில் பேசிய மோசடி கும்பலிடம் ஏமாந்து சுமார் 6,000 டொலர்களை இழந்துள்ளார்.

‘அவசரகால மோசடி’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஏஐ தொழில்நுட்ப மோசடி குறித்து அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு புதன்கிழமையன்று நீலின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், அப்படியே நீலின் மகன் ‘பிரையன்’ பேசுவது போலவே பேசியுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…