இலங்கை

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 20 துப்பாக்கி ரவைகளும், 03 கண்ணிவெடிகளும், ஐந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…