கனடா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

 கனடாவின் ‘ஸ்டோனி க்ரீக்’ பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்ட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2:25 மணியளவில், ரைமல் ரோடு ஈஸ்ட் மற்றும் அப்பர் சென்டெனியல் பார்க்வே ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள ‘கேண்டில்வுட் டிரைவ்’ குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

What's your reaction?

Related Posts

கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்Canada By Kamal 6 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் வடக்கு நோவா ஸ்கோடியாவில் செம்பு கம்பிகளைத் திருட முயன்றபோது ஏற்பட்ட மின்சாரத்…