கனடா

லேக் ஒன்டாரியோ புதிய பெயர் பலகையை திறக்க 25,000 டொலர் செலவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவில் ஓன்டாரியோ மாகாணப் பிரதமர் டக் ஃபோர்டு திறந்தவைத்த புதிய “லேக் ஒன்டாரியோ, இப்போதும் எப்போதும்” பெயர் பலகைக்கு 25,000 டொலர்கள் செலவிடப்பட்டதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், அமெரிக்க அரசு ஆவணங்கள் மற்றும் வரைபடங்களில் ‘லேக் ஒன்டாரியோ’ ஏரியின் பெயரை ‘லேக் அமெரிக்கா’ என மாற்றுமாறு டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வினோனா பகுதியில் இந்த பிரம்மாண்ட இருமொழிப் பெயர் பலகையை நிறுவிய டக் ஃபோர்டு, “ஜனாதிபதி டிரம்போ அல்லது வேறு யாரேனும் மறந்துவிட்டால் நினைவூட்டவே இதை வைத்துள்ளோம்; இது இப்போதும் எப்போதும் லேக் ஒன்டாரியோதான்.

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…