இலங்கை

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசாங்கம் இதுவரை தவறிவிட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மளனத்தின் (FUTA) செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…