முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா எஃப்.சி.ஐ.டி.யில் வாக்குமூலம்

சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் விமானக் கொள்முதல் தொடர்பில், முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா தற்போது நிதி மோசடி விசாரணை பிரிவில் (FCID) வாக்குமூலம் அளித்து வருகின்றார்.

Exit mobile version