ஆசிய விளையாட்டு போட்டியில் பங்களாதேஷ் அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 15.4 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
- Home
- பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா
பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா
-
By me24tamil - 0
- 0

Related Content
-
இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக பிரமோத்ய விக்கிரமசிங்க சட்ட நடவடிக்கை
By me24tamil 12 hours ago -
ஆசிய விளையாட்டு போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை
By me24tamil 2 days ago -
ஒகஸ்ட் மாத சிறந்த வீரராக சொனால் தினுஷ தெரிவு
By me24tamil 4 days ago -
ருமேஷிற்கு வருடாந்தம் உயர்தர ஈட்டியை வழங்கவுள்ள டட்லி
By me24tamil 4 days ago -
டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க வெற்றி!
By me24tamil 2 weeks ago -
சிபிஎல் தொடரில் தசுன் ஷானக வரலாற்று சாதனை
By me24tamil 2 weeks ago