உலகம்

ஜப்பானை புரட்டிப் போடும் ‘துஜுவான்’ புயல் ; 19 இலட்சம் பேருக்கு அவசர வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களை ‘துஜுவான்’ (Dujuan) எனப்படும் பேரழிவுச் சூறாவளி தாக்கி வருவதால், வரலாறு காணாத பலத்த மழை மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.புயலின் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, 6 மாகாணங்களைச் சேர்ந்த 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 50,000க்கும் அதிகமான வீடுகள் மின்சார வசதியை இழந்துள்ளன.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…