கனடாவின் மொண்ட்ரியால் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை, முகமூடி அணிந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது ஐபோனைப் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மொண்ட்ரியால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ரிவியர்-டெஸ்-பிரேரீஸ் பகுதியில் உள்ள பாஸ்குவாலே-காட்டுசோ பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
- Home
- கனடாவில் துப்பாக்கி முனையில் சிறுவனிடம் ஐபோன் பறிப்பு!
கனடாவில் துப்பாக்கி முனையில் சிறுவனிடம் ஐபோன் பறிப்பு!
-
By me24tamil - 0
- 0

Related Content
-
கனடாவில் யூத ஆலய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பலி
By me24tamil 1 hour ago -
கனடாவில் 70,000 டொலர் பெறுமதியான 'போகிமொன்' கார்டுகள் கொள்ளை!
By me24tamil 1 hour ago -
கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
By me24tamil 1 day ago -
கனடாவில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி
By me24tamil 1 day ago -
கனடாவில் துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் கைதான நபர் மீது 26 குற்றச்சாட்டுக்கள்
By me24tamil 1 day ago -
சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!
By me24tamil 2 days ago