கனடாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் உள்ள விமானப் பயிற்சி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானத்தில் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
- Home
- கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
கனடாவில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி
By me24tamil 1 hour ago -
கனடாவில் துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் கைதான நபர் மீது 26 குற்றச்சாட்டுக்கள்
By me24tamil 1 hour ago -
சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!
By me24tamil 1 day ago -
அல்பர்ட்டாவில் காணாமல் போன சிறுவர்கள் இரண்டு மாதங்களின்பின்னர் பாதுகாப்பாக மீட்பு
By me24tamil 2 days ago -
இரண்டு உடல் உறுப்புகளை தானம் செய்த முதல் ஆல்பர்ட்டா மாகாண பெண்
By me24tamil 3 days ago -
கனடாவில் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் பயணித்த சாரதிக்கு கடுமையான தண்டனை
By me24tamil 3 days ago