கனடா

கனடாவில் 70,000 டொலர் பெறுமதியான ‘போகிமொன்’ கார்டுகள் கொள்ளை!

கனடாவின் வின்னிபெக் நகரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 70,000 கனடிய டொலர்கள் மதிப்பிலான ‘போகிமொன்’ சேகரிப்பு கார்டுகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘முல்வே மார்க்கெட்’ என்ற கடையின் உரிமையாளரான கெனான் ஹைசேனி என்பவரது கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வார இறுதியில் நடைபெற்ற போகிமொன் கார்டுகள் பரிமாற்ற நிகழ்வு முடிவடைந்ததும், நபர் ஓரவர் ரகசியமாகக் கடைக்குள் புகுந்து மறைந்திருந்துள்ளார்.

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…