கனடாவின் சந்தைகளிலிருந்து மீளப்பெறப்படும் உணவுப் பொருள்

கனடாவில் விற்பனையாகும் பிரபல ‘So Delicious Dairy Free’ பிராண்டின் உறைவிக்கப்பட்ட இனிப்புப் பொருட்களில் பிளாஸ்டிக் மற்றும் சிறிய கூழாங்கற்கள் போன்ற கடினமான துகள்கள் கலந்துள்ளதால், அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக கனடா உணவு ஆய்வு முகமை அறிவித்துள்ளது.’So Delicious Dairy Free salted caramel’ (முந்திரி பருப்பு அடிப்படையிலான ) 500 மி.லி பாக்கெட்டுகள் இந்தத் திரும்பப்பெறல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.கீழ்கண்ட ‘பயன்படுத்த வேண்டிய கடைசி திகதி கொண்ட தயாரிப்புகள் இதில் அடங்கும்:

Exit mobile version