No products in the cart.
கனடாவிலிருந்து இலங்கை செல்லவிருந்த பயணியிடமிருந்து போதைப்பொருள் மீட்பு
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்ல முற்பட்ட பயணி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்த சட்டவிரோத போதைப்பொருட்கள் அடங்கிய பயணப்பைகளை கனடா எல்லை சேவைகள் முகவரக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்















