கனடா

கனடாவில் எரிபொருள் விலையைக் குறைக்கப் புதிய முன்மொழிவு!

கனடாவில் டீசல் எரிபொருள் விலையைக் குறைக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் மீதான கூட்டாட்சி வரிகளை ரத்து செய்யும் புதிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருமான பியர் பொலியேவ் முன்மொழிந்துள்ளார்.கனடா தனது தேசியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு டீசலை உற்பத்தி செய்கிறது.எனினும், உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகளில் உள்ள தடைகள் காரணமாகச் சில பிராந்தியங்கள் அமெரிக்க இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளதாகக் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்Canada By Kamal 6 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் வடக்கு நோவா ஸ்கோடியாவில் செம்பு கம்பிகளைத் திருட முயன்றபோது ஏற்பட்ட மின்சாரத்…