உலகம்

கென்யாவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முதல் பலி!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) இருந்து கென்யா திரும்பிய அந்நாட்டுப் பிரஜை ஒருவர் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கென்யா நாட்டில் முதல் எபோலா நோய் பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.தலைநகர் நைரோபியில் செய்தியாளர்களைச் சந்தித்த கென்ய சுகாதாரத் துறை அமைச்சர் ஏடன் துவாலே (Aden Duale) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…