No products in the cart.
ஆல்பர்ட்டா மாகாணம் சுதந்திரம் பெறுவது தொடர்பிலான வாக்கெடுப்பு: பதற்றத்தை உருவாக்கிவரும் விடயம்
Tension peaking among Albertans as separation vote nears: கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பில் மக்களிடையே பதற்றம் அதிகரித்துவருகிறது.
அடுத்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியும் விவகாரம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.















