உலகம்

ரஷ்யாவின் கம்சட்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஓசெர்னோவ்ஸ்கி நகருக்கு வடகிழக்கே 76 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…