உலகம்

இந்திய மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

போர் நிறுத்தத்துக்கு பின்னர் முதல் தடவையாக, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தை நேற்று 12 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் மாலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த பேச்சுவார்த்தை இரண்டு நாடுகளின் போர் நடவடிக்கை இயக்குநர்களுக்கு இடையில் தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…