இலங்கை

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க 6 உப குழுக்கள்

கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை பரிசீலித்து உப குழுக்கள் நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நேற்று (03) உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…