No products in the cart.
யாழில் கரையொதுங்கிய திமிங்கிலம்!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(9)காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.