இலங்கை

கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்

அண்மைய காலங்களில் இலங்கை அரசியலில் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்தை மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று (18) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலில்கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இவர் அரசியலில் ஒதுங்கி இருந்தார்.லொகான் ரத்வத்தை கடந்த தேர்தலில் அமைதியடைந்திருந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.இதன்படி, தற்போது நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…