No products in the cart.
கனடாவில் மாடியிலிருந்து விழுந்த சிறுமி படுகாயம்
கனடாவின் நோர்த் யார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரண்டாவது மாடிச் ஜன்னலிலிருந்து விழுந்த சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டொராண்டோ அவசர மருத்துவ குழுவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிகின் கோர்ட் மற்றும் விக்டோரியா பார்க் அவென்யூ சந்திப்பின் அருகே, எக்லிங்டன் அவென்யூ ஈஸ்டிற்குத் தெற்கே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கனடாவில் மாடியிலிருந்து விழுந்த சிறுமி படுகாயம் | Child Taken To Hospital Falling From Building
படுகாயமடைந்த குழந்தை குறித்து தகவல் பெற்ற பிறகு அவசர உதவி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
















