இந்தியா

பா.ம.க. கூட்டணி வைக்கும் அணி மிகப்பெரிய வெற்றி பெறும்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார்.

இதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் ராமதாஸ் தெரிவித்தாவது, பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த அணி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை என்றார்.

இதனிடையே, அன்புமணி அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இரண்டும் என ராமதாஸ் பதில் அளித்தார்.

What's your reaction?

Related Posts

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு!

இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில், உலகில் கச்சா எண்ணெய்…