பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சீத்தாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.