இலங்கை

பொலிஸாரை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சீத்தாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…