இந்தியா

4 மாநிலங்களில் ஒரே நாளில் 7 பேர் பலி

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 03 ஆம் திகதி கொரோனாவுக்கு 4,026 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று (04) அது மேலும் உயர்ந்து இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4,302 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று 7…