இலங்கை

சிறைச்சாலையில் ரிவால்வர் கண்டுபிடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் வார்டுக்குப் பின்னால் கழிவுநீர் ஓடும் வடிகால் அருகே மண்ணை அகற்றும் போது 0.38 ரிவால்வர் க்கப்பட்டது என வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார். பொரளை…