இலங்கை

வெனிசுலாவில் அரசியலில் பதற்றம்- ரோட்ரிக்ஸ் பதவியேற்புக்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வெனிசுலாவின் புதிய தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தி அட்லாண்டிக் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…