இலங்கை

மட்டக்களப்பு மாவீரர் துயிலுமில்லங்களில் பேரெழுச்சியாக திரண்ட மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது. இதன்போது, மக்கள் பேரெழுச்சியாக திரண்டு வந்து கண்ணீருடன் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தலில் மட்டக்களப்பு…