இலங்கை

ஜப்பான் வேலை வாய்ப்புக்காக விசேட திட்டம்

2026 ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். ஜப்பானிய வேலைவாய்ப்புகளுக்காக…