இலங்கை

மாத்தறை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றம்!

மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று 22 ஆம் திகதி இரவு ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றதை…