இலங்கை

தடைகளையும் மீறி பயணிக்கும் கனரக வாகனங்கள்

நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில், தடையினையும் மீறி கனரக வாகனங்கள் பயணிப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அதற்கான அறிவிப்பு…