இலங்கை

ராஜிதவின் சீராய்வு மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

பிணையில் விடுவிக்க மறுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்…