இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு!

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. பம்பலப்பிட்டி மற்றும்…