இலங்கை

இன்று முதல் முட்டைகளுக்கு வற் வரி!

இன்று 01ஆம்திகதி முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று…