இலங்கை

குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர் நிர்கதியான மூன்று பெண் பிள்ளைகள்

பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய இராசமணி ஸ்ரீகாந்தன் என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.…