இலங்கை

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை (19) முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘டித்வா’ புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் பாதைகள் அழிவடைந்திருந்த நிலையில்,…