உலகம்

ஈக்குவடோரை வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வெற்றி

உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்குவடோர் ஆகிய அணிகள் இன்று (15) காலை மோதின. குழு E க்கான இந்தப் போட்டியின் 90 வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் வீரர் அமட் டியல்லோ கோல் அடித்தார். இதன்மூலம் 1 க்கு 0 என்ற…