உலகம்

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை இன்று (1) பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 89.73 அமெரிக்க ​டொலர்களாகப்…