உலகம்

ஈரான் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி பலி

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இன்று (13) காலை, இஸ்ரேல் தனது "எதிரியை முடக்கும் தாக்குதல்கள்" என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக…