உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை பாதுகாப்பு!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, கடல்சார் வர்த்தகத்திற்காக…