உலகம்

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் கொள்முதல் விலை 311.76 ரூபாவாகவும், விற்கும்…