கனடா

கனடாவுக்கு ராஜ குடும்பத்தின் அடுத்த அரசுமுறைப்பயணம்

கனடாவுக்கு ராஜ குடும்பத்தின் அடுத்த அரசுமுறைப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே மாதம், பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் கனடாவுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டார்கள். ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக…