கனடா

கனடாவில் தனது பெயரில் 18 அடையாள அட்டைகள் வைத்திருந்த பெண்

கனடாவின் சூ செயின்ட் மேரி (Sault Ste. Marie) பகுதியில், தனது பெயரில் இல்லாத 18 அடையாள அட்டைகள் மற்றும் 6 வங்கி அட்டைகளை வைத்திருந்த 34 வயது பெண் ஒருவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி காலை ஈஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்து…