கனடா

கனடாவில் நவம்பர் மாதம் 4ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

கனடாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடாவின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பெயின் இது குறித்து அறிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி வரவு செலவுத் திட்டம்…