கனடா

கனடாவில் வெளிவந்த பாரிய ‘கருப்பு நிற’ பனிப்பாறை ; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

கனடாவின் லாப்ரடோர் கடற்கரை பகுதியில் கருப்பு நிறத்தில் பனிப்பாறை ஒன்று தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அரிதாக பார்க்கப்படும் இந்த பனிப்பாறை, வெளியில் வருவது உலக அழிவுக்கான எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்று சிலர்…