கனடா

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் காலமானார்

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் தனது 73ம் வயதில காலமானார். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்டாரீயோவின் ஸ்ட்ராட்ஃபோர்டு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் வாழ்நாள் கலை சாதனைகளுக்கான கவர்னர் ஜெனரல் விருது பெற்றிருந்த கிரீன்,…