கனடா

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து: ஒருவர் பலி

கனடாவின் ஸ்கார்பரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டொராண்டோ விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் எக்லிண்டன் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அதிகாலை 2…