சினிமா

ஒரே ரூமில் கோவை சரளாவுடன் வடிவேலு

காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வந்த வடிவேலு, விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதல், ரெட் கார்ட் என்று பல பிரச்சனைகளில் சந்தித்து தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது மாரீசன் படத்தில் நடிகர் பகத் ஃபாசிலுடன் இணைந்து நடித்துள்ளார்.…